முகப்பு
தற்போதைய செய்திகள்

கேரளாவில் இருந்த புழுபிடித்த கோழி, மீன்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல்

கோவை அவினாசி ரோடு கனியூர் டோல் கேட் அருகே கோழி மற்றும் மீன்களை ஏற்றிவந்த லாரியை மடக்கிப் பிடித்தனர்.

தற்போதைய செய்திகள்

கேரளாவில் இருந்த புழுபிடித்த கோழி, மீன்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல்

கோவை அவினாசி ரோடு கனியூர் டோல் கேட் அருகே கோழி மற்றும் மீன்களை ஏற்றிவந்த லாரியை மடக்கிப் பிடித்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:31 AM
பகிர்:

கோவை அவினாசி ரோடு கனியூர் டோல் கேட் அருகே கோழி மற்றும் மீன்களை ஏற்றிவந்த லாரியை மடக்கிப் பிடித்தனர். அந்த லாரியை சோதனை செய்ததில் லாரியில் இருந்த பொருட்கள் கெட்டுப் போனதுடன் புழு வைத்திருந்தது. இதுகுறித்து சுகாதாரத் துறை  அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →