பெரியகாட்டுப்பாளையம் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள், எம்.எல்.ஏவுக்கு அடி: விஜயகாந்தின் கை வண்ணம்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று பண்ருட்டி பெரியகாட்டுப்பாளையம்,விசூர் ஆகிய இடங்களுக்கு சென்று வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்கு அரிசி,
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று பண்ருட்டி பெரியகாட்டுப்பாளையம்,விசூர் ஆகிய இடங்களுக்கு சென்று வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்கு அரிசி, வேஷ்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்நிலையில் அப்பகுதி மக்கள் கூட்ட அதிகரித்ததால் பிரச்சார வேனில் நின்றிருந்த விஜயகாந்த், வண்டியை கிளப்ப சொல்லி கோபத்தில் டிரைவரை உதைத்துள்ளார். மேலும் அருகில் இருந்த பண்ருட்டி எம்.எல்.ஏ. சிவக்கொழுந்தை அடித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.