தற்போதைய செய்திகள்

மதுரை விமான நிலையத்தில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 40  கிலோ கடத்தல்  தங்கம் பறிமுதல்

மதுரை விமான நிலையத்தில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 40  கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மது

மதுரை விமான நிலையத்தில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 40  கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நேற்று மதியம் இலங்கையில் இருந்து வந்த மிகின்லங்கா விமானத்திலும் துபாயில் இருந்து வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்திலும் தங்கம் கடத்தி வருவதாக தூத்துக்குடி சுங்கத்துறை இயக்குநர் பாரிவள்ளலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாரிவள்ளல் தலைமயிலான டீம் மதுரை விமானநிலையம் சென்று இருவிமானத்திலும் நடத்திய சோதனையில்  10 கோடி மதிப்புள 40 கிலோ தங்கம் சிக்கியுள்ளது. இதையடுத்து இந்த கடத்தல் தொடர்பாக சுங்கதுறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவையாறு எம்எல்ஏ கார் மோதி விவசாயி பலி

இஸ்ரேல் சென்றார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

கடும் போட்டிக்கு இடையே ரூ.18 கோடிக்கு ஏலம்போன பதிரானா!

மார்கழியில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் எது?

நீலாம்பரியாக செருப்பைக் காட்டிய சான்ட்ரா! படையப்பாவாக பதிலடி கொடுத்த கானா வினோத்!

SCROLL FOR NEXT