முகப்பு
தற்போதைய செய்திகள்

ஏப்.23-இல் மு.க. ஸ்டாலின் 2-ஆம் கட்ட சுற்றுப்பயணம்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் இரண்டாம் கட்ட பிரசார சுற்றுப்பயணத்தை ஏப்ரல் 23-ஆம் தேதி தொடங்க உள்ளார்.

Updated On : 19 ஏப்ரல், 2016 at 10:26 AM
பகிர்:

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் இரண்டாம் கட்ட பிரசார சுற்றுப்பயணத்தை ஏப்ரல் 23-ஆம் தேதி தொடங்க உள்ளார்.

மு.க.ஸ்டாலின் முதல் கட்டப் பிரசாரத்தை பயணத்தை மதுரையில் தொடங்கி, பல்வேறு இடங்களுக்குப் பயணித்து வருகிறார். இந்த நிலையில், இரண்டாம் கட்டச் சுற்றுப்பயண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயண விவரம்:

Advertisement

ஏப்ரல் 23-இல் திருவள்ளூர் மாவட்டம், ஏப்ரல் 24-இல் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள், ஏப்ரல் 25-இல் தூத்துக்குடி மாவட்டம், ஏப்ரல் 26-இல் திருநெல்வேலி மாவட்டம், ஏப்ரல் 27-இல் கொளத்தூர் தொகுதி, 27-இல் சென்னை மாவட்டம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.