தற்போதைய செய்திகள்

மின்னணு பண பரிவர்த்தனையில் பெட்ரோல், டீசல் வாங்கினால் 0.75% தள்ளுபடி

DIN

டெபிட், கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கினால் 0.75 % தள்ளுபடி செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி அறிவித்துள்ளார். மேலும் டெபிட், கிரெடிட் கார்டு பயன்படுத்தி புறநகர் ரயில் டிக்கெட் எடுத்தால் 0.5 சதவீதம் சலுகை என மத்திய அரசு அறிவித்துள்ளது. மின்னணு முறையில் ரயில் டிக்கெட் எடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என்றும் அருண்ஜேட்லி அறிவித்துள்ளார்.

மேலும் நெடுஞ்சாலைகளில் கார்டு மூலம் சுங்க கட்டணம் செலுத்தினால் 10 சதவீதமும், பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆன்லைனில் பணம் செலுத்தினால் சேவை கட்டணம் இல்லை என்றும் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT