தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி: நடுக்கடலில் நாட்டுப்படகு நேருக்கு நேர் மோதி விபத்து

இதில் மொட்டைகோபுரம் கடற்கரையில் இருந்து கடலுக்கு சென்ற அலெக்சாண்டரின் படகு கடலில் மூழ்கியது.

தி. இன்பராஜ்

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் நாட்டுப்படகு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மொட்டைகோபுரம் கடற்கரையில் இருந்து கடலுக்கு சென்ற அலெக்சாண்டரின் படகு கடலில் மூழ்கியது. நடுக்கடலில் தத்தலித்த அலெக்சாண்டரை சகமீனவர்கள் மீட்டனர். கடலில் மூழ்கிய நாட்டுப்படகை ஐந்து படகுகளில் சென்று மீனவர்கள் தேடி வருகின்றனர். இந்த விபத்துகுறித்து தருவைகுளம் மெரைன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT