முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீஆண்டாள் கோவிலில் மண்டலாபிஷேகம்

.ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலில் தங்க விமானம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் ஜனவரி 20-ம் நடைபெற்றதன் தொடர்ச்சியாக மண்டல பூஜை சனிக்கிழமை தொடங்கி திங்கள்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:

.ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலில் தங்க விமானம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் ஜனவரி 20-ம் நடைபெற்றதன் தொடர்ச்சியாக மண்டல பூஜை சனிக்கிழமை தொடங்கி திங்கள்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.

ஸ்ரீஆண்டாள்-ஸ்ரீரெங்கமன்னார் திவ்ய தம்பதிகளுக்கு மஹா சாந்தி ஹோமம், 108 கலச ஏகதின லட்சார்ச்சனை, மண்டலாபிஷேகம் ஆகியவை  நடைபெற்றது.அனந்தராமன் பட்டர், சுதர்ஸன் பட்டர், ரெங்கராஜன் (எ) ரமேஷ் ஸ்தானிகம் உள்ளிட்டோர் மண்டலாபிஷேகத்தை நடத்தினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கி.ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா ஆகியோர் செய்திருந்தனர்.மண்டலாபிஷகத்தில் நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, அதிமுக நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ், நகர்மன்ற உறுப்பினர் மீராதனலட்சுமி முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →