தற்போதைய செய்திகள்

ரூ.35 கோடிக்கான இடைக்கால அரசு செலவினங்களை தாக்கல் செய்தார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி கூட்டம் இன்று கூடியது. ரூ.35 கோடிக்கான இடைகால அரசு செலவீனங்களுக்கான ஒப்புதலை முதல்வர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார்.

தினமணி

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி கூட்டம் இன்று கூடியது. ரூ.35 கோடிக்கான இடைகால அரசு செலவீனங்களுக்கான ஒப்புதலை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.

எதிர்க்கட்சி தலைவர் வி.வைத்தியலிங்கம் பேசும் போது வருவாய் துறை மற்றும் ஓய்வூதிய திட்டங்கள் குறித்து கூடுதல் தொகை செலவு செய்தது குறித்து அரசு விளக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

இதனிடையே, அதிமுக, காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர், தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT