தற்போதைய செய்திகள்

பா.ஜ.க.  எம்.பி மகேஷ் சர்மா தனது மகள் திருமணத்தை 2.5 லட்சம் ரூபாய் செலவில் முடித்தாரா: அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி

DIN

பா.ஜ.க.  எம்.பி மகேஷ் சர்மா தனது மகள் திருமணத்தை 2.5 லட்சம் ரூபாய் செலவில் முடித்தாரா என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பேசிய கேஜ்ரிவால்  பாரதீய ஜனதா எம்.பி மகேஷ் சர்மாவின் மகள் திருமணம் அண்மையில் நடைபெற்றுது.

அவர் அனைத்து செலவுகளுக்கும் காசோலை வழங்கினாரா? 2.5 லட்ச ரூபாய்க்குள் தனது மகள் திருமணத்தை நடத்தி முடித்தாரா? அவரிடம் இருந்த ரூபாய் நோட்டுக்கள் எப்படி மாற்றப்பட்டன என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

SCROLL FOR NEXT