சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் சென்ற புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயல் அருகே சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் சென்ற புறநகர் மின்சார ரயில் ரயில் தடம்புரண்டது. இச்சம்பவத்தால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதில் பயணிகள் யாருக்கும் பாதிப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.