தற்போதைய செய்திகள்

அதிமுகவில் எந்த பிளவும் இல்லை: தம்பிதுரை

DIN

சென்னை: அதிமுகவில் எந்த பிளவும் இல்லை, அணிகளும் இல்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

மேலும் அவர்  இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது கூறியதாவது: - தற்போதைய சூழ்நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் தேவையில்லாத ஒன்று என்றும் அதிமுகவில் எந்த பிளவும் இல்லை, அணிகளும் இல்லை.  கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக செயல்படுகின்றனர். அதிமுகவை யாரும் வீழ்த்த முடியாது என்று கூறினார். மேலும் எந்தக் கட்சியையும் யாரும் கட்டுப்படுத்த முடியாது என்றும், அத்தகைய சூழ்நிலையும் உருவாகவில்லை என்றும் தெரிவித்தார்.

நீட் தேர்விலிருந்து விலக்கு பெற தமிழக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது என்றும் அவர்  தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT