தற்போதைய செய்திகள்

சென்னையில் பரவலாக பல இடங்களில் மழை

DIN

சென்னை:  சென்னை அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.  

சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வானிலை என ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்  சென்னை சாந்தோம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களிலும் அடையாறு, கிண்டி, திருவான்மியூர், பெசன்ட்நகர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT