தற்போதைய செய்திகள்

குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு இன்று சென்னை வருகை

DIN

சென்னை:  வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்க குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு இன்று சென்னை வர உள்ளார். 

வெங்கய்யா நாயுடு துணைக் குடியரசுத் தலைவர் ஆன பின் அவர் சென்னை வருவது இதுவே முதல்முறை. சென்னை வரும் அவரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசவுள்ளார்.

ஆளுநர் மாளிகையில் இன்று பிற்பகலில் நடைபெறவிருக்கும் இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

SCROLL FOR NEXT