தற்போதைய செய்திகள்

மது குடிப்போருக்கான குறைந்த பட்ச வயதை 23 ஆக அதிகரிக்க கேரள அரசு முடிவு

DIN

கேரளாவில் மது குடிப்போருக்கான குறைந்த பட்ச வயது வரம்பை 23 ஆக அதிகரிக்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.  அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாவதை தடுத்திடும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும், இந்த சட்டமசோத ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மாநில சட்ட மசோதாவில் தேவையான மாற்றங்களைச் செய்வதன் மூலம் மாநில மகளிர் ஆணையத்தின் அதிகாரங்களை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT