சென்னை: மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருதை ஏற்க கவிஞர் இன்குலாப் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதை மறைந்த கவிஞர் இன்குலாப் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சாகித்ய விருதை ஏற்க இன்குலாப் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.