தற்போதைய செய்திகள்

அரசியல் கிசு கிசு: அதிமுக எம்.பி.,தம்பிதுரையும் ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு? 

மக்களவை துணைத் தலைவரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான மு.தம்பிதுரை மீது கட்சித் தலைமை

DIN

சென்னை: மக்களவை துணைத் தலைவரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான மு.தம்பிதுரை மீது கட்சித் தலைமை அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரிசையாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தில்லியில் அதிமுக எம்.பி.,க்களை ஒருங்கிணைத்த மு.தம்பிதுரை மீது அதிமுக தலைமை அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், செங்கோட்டையன், திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆகியோருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகளை அளித்ததால் தம்பிதுரையும் அதிப்தியில் இருப்பதாகத் தெரிகிறது.

எம்.பி.,க்கள் தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் விரைவில் தம்பிதுரையும் ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜஸ்தானில் 150 கிலோ வெடிபொருள்கள் பறிமுதல்! இருவர் கைது! பயங்கரவாதிகள் சதி?

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவலைக்கிடம்!

டீக்கடையில் வட மாநில இளைஞர்களைக் கத்தியால் குத்திய இருவர்! காவல்துறையினர் விசாரணை!

குறி வைத்தால் தவறாது... அஜித்தின் துப்பாக்கி சுடுதல் விடியோ!

ஏற்ற-இறக்கத்தில் வர்த்தகமான ஸ்விக்கி, எடர்னல் பங்குகள்!

SCROLL FOR NEXT