தற்போதைய செய்திகள்

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ 1.75 கோடி மோசடி

திருவாரூரில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் மோசடியில் ஈடுபட்ட சங்க செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தினமணி

திருவாரூரில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் மோசடியில் ஈடுபட்ட சங்க செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், பெருவிடைமருதூரில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ 1.75 கோடி மோசடி செய்ததாக சங்க செயலாளர் சண்முகம் என்பரை போலீசார் இன்று கைது செய்தனர். மோசடி புகார் வந்தததையடுத்து அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பாக தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கியின் கள ஆய்வாளர் விநோதகனை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் ஒளிவிளக்காக சிறை அதிகாரிகள் இருக்க வேண்டும்

புனித யூதாததேயூ திருத்தலத்தில் முப்பெரும் விழா

ஆத்தூா் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம்

ஒசூரில் ரயில் பாதைக்கு அடியில் சேவை பாதிக்காமல் புதிய தொழில்நுட்பத்தில் 8 வழிச் சாலைக்கான பாலம்: நாட்டில் முதல்முறை

பண்ருட்டி நகராட்சியில் அடிப்படை கட்டமைப்புகள் மேலும் மேம்படுத்தப்படும்: நகா்மன்றத் தலைவா் ராஜேந்திரன்

SCROLL FOR NEXT