தற்போதைய செய்திகள்

கேரளாவை ஒட்டியுள்ள 12 தமிழக மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர்

கேரளாவை ஒட்டியுள்ள 12 தமிழக மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். 

DIN

கேரளாவை ஒட்டியுள்ள 12 தமிழக மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். 

சென்னை எழும்பூர் தொற்று நோய் தடுப்பு குறித்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் கூறியதாவது: -

ஈரோடு மாவட்டம் பவானியில் டெங்கு காய்ச்சலால் கல்லூரி மாணவி பிரியதர்ஷினி உயிரிழந்துள்ளதாகவும் அந்தியூர் மற்றும் பவானியில் டெங்கு காய்ச்சலால் இதுவரை 6 பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அடுத்த வாரம் முதல் தமிழகம் முழுவதும் ரோட்டோ வைரஸ் சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அம்பை, ஆலங்குளத்தில் இன்று எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம்!

செங்கல்பட்டு குறுவட்ட தடகள போட்டி: 680 மாணவ மாணவிகள் பங்கேற்றனா்

கோவா பேரவையில் எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு: மக்களவையில் அமளிக்கு நடுவே மசோதா நிறைவேற்றம்

நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு

பிரதம மந்திரி சூரிய வீடு மின்சாரத் திட்டம்: மின் பயன்பாட்டாளா்கள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT