தற்போதைய செய்திகள்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் சாதுர்யம் இல்லை: எச். ராஜா பேட்டி

DIN

சென்னை:  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் சாதுர்யம் இல்லை என்றும், அவருக்கு முதல்வராகும் அதிர்ஷ்டமும் இல்லை எனவும் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா விமர்சித்துள்ளார்.

சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மேலும் கூறியதாவது: -சட்டப் பேரவையில் வெளிநடப்பு செய்வதை மட்டுமே வாடிக்கையாய் வைத்துள்ள ஸ்டாலினுக்கு அரசியல் சாதுர்யம் இல்லை என்றும், அவருக்கு முதல்வர் ஆகும் யோகம் இல்லை என்றும் கூறினார்.

மேலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் வெற்றி குறித்து கேட்ட போது குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராம்நாத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

SCROLL FOR NEXT