தற்போதைய செய்திகள்

பிரதமரை சந்திக்கும் வரை தில்லியில் விவசாயிகள் போராட்டம் தொடரும்: அய்யாக்கண்ணு  

DIN

நாடு முழுவதும் நிகழும் விவசாயிகள் தற்கொலை சம்பவங்களைத் தடுக்க தேசிய - தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தில்லியில் நடைபெறும் போராட்டம் ஐந்தாவது நாளாக சனிக்கிழமை மேலும் வலுப்பெற்றுள்ளது.

ஐந்தாம் நாளாக ஜந்தர் மந்தர் சாலையில் சனிக்கிழமை விவசாயிகள் 17 பேர் மொட்டை அடித்து நூதன முறையில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு  கூறுகையில் பிரதமரை சந்திக்கும் வரை தில்லியில் விவசாயிகள் போராட்டம் தொடரும் என்றும் அதுவரை அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

ஈராச்சியில் மாட்டுவண்டி பந்தயம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

SCROLL FOR NEXT