தற்போதைய செய்திகள்

மக்களவையில் இன்று  ஜிஎஸ்டி மசோதா வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம்

DIN

புதுதில்லி:  மக்களவையில் இன்று  ஜிஎஸ்டி மசோதா வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தின் இன்றைய கூட்டத்தில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவின் நான்கு பிரிவுகளின் மீதும் மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மத்திய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி, யூனியன் பிரதேச ஜிஎஸ்டி மற்றும் பொது ஜிஎஸ்டி மசோதாக்கள் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT