முகப்பு
தற்போதைய செய்திகள்

உத்தரகாண்டில் நிலச்சரிவு: சுற்றுலாப் பயணிகள் தவிப்பு

உத்தரகாண்ட் மாநிலம் ஏற்பட்ட நிலச்சரிவால் அங்குள்ள சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளன.

Updated On : 19 மே, 2017 at 8:42 PM
பகிர்:

உத்தரகாண்ட் மாநிலம் ஏற்பட்ட நிலச்சரிவால் அங்குள்ள சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளன. இந்நிலையில் நிலச்சரிவால் பத்ரிநாத் செல்லும் பாதை முற்றிலும் சேதமடைந்து.

இந்த நிலச்சரிவில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கி கொண்டதால் அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.