தற்போதைய செய்திகள்

ஈரான் அதிபர் தேர்தலில் ஹஸன் ரோஹானி வெற்றி

DIN

ஈரான் அதிபர் தேர்தலில் ஹஸன் ரோஹானி வெற்றி பெற்றுள்ளார். ஈரான் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த சனிக்கிழமை நடந்தது.

தேர்தலில் பதிவான வாக்குகளில் 38.9 மில்லியன், அதாவது 59 சதவீத வாக்குகள் பெற்று, பழமைவாத கட்சியை சேர்ந்த இப்ராஹிம் ரைசியை அவர் வீழ்த்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஹஸன் ரோஹானி இரண்டாவது முறையாக ஈரான் அதிபராவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT