தற்போதைய செய்திகள்

இந்தியாவிலும் ஜிகா வைரஸ் பரவி இருப்பதாக  மத்திய அரசு ஒப்புதல்

DIN

புதுதில்லி: உலகையே அச்சுறுத்தி வந்த ஜிகா வைரஸ் இந்தியாவில் இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் ஜிகா வைரஸ் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பிடம்  மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

ஜிகா மற்றும் டெங்குவை ஏற்படுத்தும் வைரஸ் ஒன்றுதான் எனவே ஜிகா எளிதாக பரவக்கூடியது என்பதால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். அரசு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT