முகப்பு
தற்போதைய செய்திகள்

மழை: திருவாரூர், காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

தொடர் பலத்த மழை காரணமாக  திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டார். அதேபோல் காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கேசவன் உத்தரவிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →