சொல்வாக்கு சுத்தமாக இருப்பதால் செல்வாக்கு பெருகுகிறது: முதல்வர் பழனிசாமி
தேனியில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல் பழனிசாமி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா குறித்து
தேனியில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல் பழனிசாமி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா குறித்து அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்கின்றனர் என்று கூறினார்.
மேலும் கூறும் போது சொல்வாக்கு’ சுத்தமாக இருப்பதால் ‘செல்வாக்கு’ பெருகுகிறது, மக்களும் ‘நல்வாக்கு’களை வழங்குகிறார்கள்.
எதிர்க்கட்சிகள் எத்தனை பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டாலும், மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாது மக்களை சந்திக்கும் ஒவ்வொரு நாளும் அவர்களது தேவையை விரைந்து செய்து கொடுப்பதில் அதிமுக முனைப்பாக இருக்கிறது என்று கூறினார்.