முகப்பு
தற்போதைய செய்திகள்

திவாகரனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர் வருமான வரித்துறையினர் 

நாடு முழுவதும் உள்ள சசிகலா, தினகரன் ஆதரவாளர்களின் வீடுகளில் காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினரின் சோதனை

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

நாடு முழுவதும் உள்ள சசிகலா, தினகரன் ஆதரவாளர்களின் வீடுகளில் காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது.

மன்னார்குடியில் நடந்த சோதனைகுப்பின் சசிகலாவின் சகோதரர் திவாகரனை வருமான வரித்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →