தற்போதைய செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி பூங்கொத்துடன், தீபாவளி வாழ்த்து கடிதம் 

DIN

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி பூங்கொத்துடன், தீபாவளி வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், இந்த  தீப ஒளி திருநாள் சமாதானம் செழிப்புடன் கூடிய புதிய இந்தியாவைகொண்டு வரட்டும் எனக் கூறியுள்ளார். இதேபோல், குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் முதல்வர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT