முகப்பு
தற்போதைய செய்திகள்

எய்ம்ஸ் மருத்துவமனை அநேகமாக மதுரையில் அமைய வாய்ப்புள்ளது: இல.கணேசன்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வாய்ப்புள்ளது என பாஜக எம்பி இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:54 PM
பகிர்:

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வாய்ப்புள்ளது என பாஜக எம்பி இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எந்த இடத்தில் வரும் என்பது குறித்து   மத்திய அமைச்சர் நட்டாவிடம் கேட்ட போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வாய்ப்புகள் அதிகமுள்ளதாக தெரிவித்தார் என்று கூறினார்.

மேலும் டெங்குவை ஒழிக்க போராடும் நிலையில் நிலவேம்பு குறித்து ஆராயத்தேவையில்லை என்றும்  பாஜக எம்பி இல.கணேசன் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments