தற்போதைய செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி - ஸ்வீடிஷ் பிரதமர் ஸ்டீபன் லோவன் சந்திப்பு

DIN

பிரதமர் நரேந்திர மோடி ஸ்டாக்ஹோமில் ஸ்வீடிஷ் பிரதமர் ஸ்டீபன் லோவனை சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஸ்வீடன் நாட்டிற்கு சென்றார். பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோபன் விமான நிலையத்தில் நேரில் சென்று வரவேற்றார்.

ஸ்வீடன் வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். பிரதமர் மோடி  ஸ்டாக்ஹோமில் நடைபெறும் இந்தோ-நார்டியாக் (ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளை கொண்ட கூட்டமைப்பு) முதல் உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றவுள்ளார். 

மேலும் ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்டீபன் லோஃப்வெனுடனும், நான்கு நோர்டிக் நாடுகளின் தலைவர்களுடனும் இருதரப்பு சந்திப்புகளை நடத்த உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

SCROLL FOR NEXT