முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்தோனேஷியா : சாம்லகி பகுதியில் 5.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சவும்லக்கி தீவு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Updated On : 18 ஏப்ரல் 2018, 3:43 pm IST
பகிர்:

இந்தோனேசியாவின் சவும்லக்கி தீவு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

லேசான நிலநடுக்கம் என்பதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. மேலும் பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் இல்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.