முகப்பு
தற்போதைய செய்திகள்

பிகார்: ஆற்றில் படகு கவிழ்ந்து 8 பேர் பலி

பிகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள கோசி ஆற்றில் இன்று பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

பாகல்பூர்: பிகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள கோசி ஆற்றில் இன்று பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் படகில் இருந்க 8 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →