தற்போதைய செய்திகள்

அருட்திரு மூர்க்கநாயனார் குருபூஜை

DIN


கும்பகோணம்,  ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற  அருட்திரு மூர்க்க நாயனார் குருபூஜை விழாவில் வேளாக்குறிச்சி ஆதீனம் சிறப்பு வருகை புரிந்தார்.

கும்பகோணம், ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் 63 நாயன்மார்களில் ஒருவராகிய, அருட்திரு  மூர்க்கநாயனார் குருபூஜை சிறப்பு வழிபாடு  விழா  டிசம்பர் 8ஆம் தேதி அன்று காலையில் துவங்கியது.

இவ்விழாவில், வேளாக்குறிச்சி ஆதீனம், 18-வது குருமகா சந்நிதானம், சத்தியஞானமகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் திருமுன்னர் நடைப்பெற்றதைத் தொடர்ந்து, மாலை அருட்திரு மூர்க்க நாயனார் [உற்சவர் ] சிறப்பு அலங்காரத்தில்   திருக்கோயில் உட் பிரகார வீதிஉலா  மிக சிறப்பாக நடைப்பெற்றது. 

விழா ஏற்பாடுகளை ஆலைய நிர்வாகிகளும் அடியார்களும் சிறப்பாகச் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போ்ணாம்பட்டில் 12 செ.மீ மழை

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

SCROLL FOR NEXT