சென்னை விமானநிலையத்தில் ரூ.8 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
சென்னை விமானநிலையத்தில் கொழும்பு செல்வதற்காக வந்த 2 பயணிகளிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல்
தற்போதைய செய்திகள்சென்னை விமானநிலையத்தில் ரூ.8 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
சென்னை விமானநிலையத்தில் கொழும்பு செல்வதற்காக வந்த 2 பயணிகளிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல்
சென்னை: சென்னை விமானநிலையத்தில் கொழும்பு செல்வதற்காக வந்த 2 பயணிகளிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கொழும்பு செல்வதற்காக வந்த சென்னை விமானநிலையம் வந்த பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில், சிக்கந்தர், சாகுல் ஹமீது ஆகிய 2 பேரிடம் நடத்திய சோதனையில் அவர்களிடம் இருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது குறித்து அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.