முகப்பு
தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடி வரும் 10-ம் தேதி அரேபியா, ஓமன் நாடுகளுக்கு பயணம்

பிரதமர் நரேந்திர மோடி வரும் 10-ம் தேதி அரேபியா மற்றும் ஓமன் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடி வரும் 10-ம் தேதி அரேபியா மற்றும் ஓமன் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். 

அரேபியா செல்லும் பிரதமர் மோடி பாலஸ்தீனத்துக்கும் செல்ல இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடான்யாகுவின் இந்தியா வந்து ஒரு மாதத்திற்குள்ளாக பிரதமர் மோடி பாலஸ்தீனத்திற்கு செல்கிறார். 

ஓமனில், இரு தரப்பினரும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.