முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீநகரில் சி.ஆர்.பி.எப் முகாம் மீது தாக்குதல் நடத்த வந்த 2 தீவிரவாதிகள் விரட்டியடிப்பு

ஸ்ரீநகரில் சி.ஆர்.பி.எப் முகாம் மீது தாக்குதல் நடத்த வந்த 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் விரட்டியடித்துள்ளனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:13 PM
பகிர்:

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் சி.ஆர்.பி.எப் முகாம் மீது தாக்குதல் நடத்த வந்த 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் விரட்டியடித்துள்ளனர்.

சி.ஆர்.பி.எப் முகாம் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஏ.கே.47 துப்பாக்கிகள், வெடிகுண்டுகளுடன் வந்த தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் விரட்டியடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →