தற்போதைய செய்திகள்

மாநிலங்களவையில் முத்தலாக் தடை சட்ட மசோதா தாக்கல்

DIN

மாநிலங்களவையில் முத்தலாக் தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 

மூன்று முறை தலாக் கூறி பெண்களை விவாகரத்து செய்யும் இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரான சட்ட மசோதா மக்களவையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவை இன்று சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அமளிக்கு இடையே  மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்தார்.  

இதற்கிடையே முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்ற பரிசீலனைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்புமாறு  திரிணமூல் காங்கிரஸும், இடதுசாரிக் கட்சிகளும் கோரிக்கை விடுத்து அமளியில் ஈடுபட்டனர். 

எனினும் இந்த சட்ட மசோதாவை இன்று சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அமளிக்கு இடையே  மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT