தற்போதைய செய்திகள்

திருவையாறு அருள்மிகு ஐயாறப்பர் ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்

DIN


திருவையாறு அருள்மிகு அறம்வளர்த்த நாயகி உடனுறை அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோவிலுக்கு அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய  திருத்தேர் திருப்பணி நடைபெற்று,  11.07.2018 புதன்கிழமை,  காலை 9 - 10.30 மணியளவில் சிறப்பு பூஜைகள் தீபாராதனை செய்யப்பட்டு திருத்தேர் வெள்ளோட்டம் மேள, தாளங்கள் முழங்க, பக்தி முழக்கங்களுடன் வடம் பிடித்தல் தொடங்கியது.

நான்கு ரத வீதி,  வழியாக தேர் நிலையை வந்தடைந்தது.  மெல்ல ஆடி அசைந்தபடி திருத்தேர் நான்கு வீதிகளையும் வலம் வந்ததை காண கண் கோடி வேண்டும்.

காணொளிப்பதிவு:  https://youtu.be/s3i973KakyM

திருவையாறு சிவ சேவா அறக்கட்டளை

தொடர்புக்கு : 9976253220, +91 9444885679 / Email: thiruvaiyarusivasevatrust@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT