upsc 
தற்போதைய செய்திகள்

குடிமையியல் முதல் நிலை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

குடிமையியல் முதல் நிலை தேர்வு முடிவுகள் இன்று மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

DIN

புதுதில்லி: குடிமையியல் முதல் நிலை தேர்வு முடிவுகள் இன்று மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமையியல் பணிகளுக்காக முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் 3-ஆம் தேதி 73 தேர்வு மையங்களில் நடைப்பெற்றது. 

இந்த தேர்வின் முடிவுகளை யுபிஎஸ்சி அதனுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று வெளியிட்டுள்ளது. 

தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகள் http://www.upsc.gov.in , http://www.upsconline.nic.in  என்ற இணையதளங்களில் சென்று தெரிந்துகொள்ளலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘கேடிசி நகரிலிருந்து ரயில் நிலையத்துக்கு பேருந்து வசதி தேவை’

இளம்பெண் தற்கொலை கோட்டாட்சியா் விசாரணை

வன்னிக்கோனேந்தல், கல்லூா் வட்டாரங்களில் இன்று மின்தடை

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT