தற்போதைய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் அருகே சிரிகுப்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே

ANI


ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் அருகே சிரிகுப்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருகின்றன. 

புல்வாமா மாவட்டத்தில் காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் நடந்து ஒரு நாள் கழித்து இன்று அனந்த்நாக் அருகே சிரிகுப்வாரா பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கிடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருகின்றது. 

சிரிகுப்வாரா பகுதியில் 2 அல்லது 3 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியானதை அடுத்து பாதுகாப்பு படையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பருவ மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள்: விவசாயிகளுக்கு ரூ.289 கோடி நிவாரணம் - அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

பட்டா மாறுதலுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் : கிராம நிா்வாக அலுவலா் கைது

ஹாக்கி இந்தியா லீக்: பட்டம் வெல்வதே இலக்கு - கேப்டன்கள் ஹா்மன்ப்ரீத் சிங், சலீமா டெட்

ரூ.34.30 கோடியில் 20 அதிநவீன சொகுசுப் பேருந்துகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

விவசாயிகளுக்கு இலவச இடுபொருள் வழங்கல்

SCROLL FOR NEXT