தற்போதைய செய்திகள்

திருப்பதியில் லட்டு வழங்கியதில் முறைகேடு

DIN

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு வழங்கும் கவுண்டரில் முறைகேடு நடந்துள்ளது. ரூ.10 லட்சம் மதிப்புள்ள 16,000 லட்டுகளை ஒப்பந்த ஊழியர்கள் விற்றதில்  முறைகேடு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இலவச தரிசன டிக்கெட் ஸ்கேன் ஆகவில்லை என கூறி ஒப்பந்த ஊழியர்கள் முறைகேடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT