முகப்பு
தற்போதைய செய்திகள்

முதல்வர் பழனிசாமி செல்லும் வழியில் குறுக்கே வந்த 7 பேர் கைது

முதல்வர் பழனிசாமி செல்லும் வழியில் குறுக்கே வந்த 7 பேரை போலீஸார் கைது செய்தனர். 

Updated On : 3 செப்டம்பர், 2018 at 11:07 AM
பகிர்:

சென்னை: முதல்வர் பழனிசாமி செல்லும் வழியில் குறுக்கே வந்த 7 பேரை போலீஸார் கைது செய்தனர். 

சென்னை கோட்டூர்புரம் படேல் சாலையில் முதல்வர் வாகனம் சென்ற போது 7 பேர் குறுக்கே சென்றதால் கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

கைது செய்யப்பட்ட 7 பேர்களில், 4 பேர் கல்லூரி மாணவர்கள், 3 தனியார் நிறுவன ஊழியர்கள் என தெரியவந்துள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.