தற்போதைய செய்திகள்

அஜய் மக்கான் ஆரோக்கியத்துடன் இருக்க பிரார்த்திக்கிறேன்: பிரதமர் நரேந்திர மோடி

உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கானின் நல்ல ஆரோக்கியத்திற்காகவும், நல்வாழ்விற்காகவும்

ANI


புதுதில்லி: உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான்  நல்ல உடல்நலத்துடனும், ஆரோக்கியத்திற்காகவும், இறைவனிடம் பிராத்திப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், செய்தித்தொடர்பாளருமான அஜய் மக்கான், சில தினங்களுக்கு முன்பு தான் எலும்பியல் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறேன். ஆனால், உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் வலியை போக்குவதற்காக மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதாக தனது டுவிட்டர் பக்க பதிவில் பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்க பதிவில், அன்பான அஜய் மக்கான் ஜி, நீங்கள் நல்ல உடல்நலத்துடனும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகரில் நாளை மின்தடை

முனைவா் பட்டம் பெற்ற பள்ளிக் கல்வி அமைச்சருக்கு காதா் மொகிதீன் வாழ்த்து

கரூா் மாவட்டத்தில் டிராகன் பழச்செடி விவசாயிகளுக்கு ரூ. 5 லட்சம் மானியம்!

பெரியாா் சிலை சேதப்படுத்தப்பட்ட வழக்கு: திருச்சி நீதிமன்றத்தில் அா்ஜுன் சம்பத் ஆஜா்! இருதரப்பினரிடையே தள்ளு-முள்ளு!!

கரூா் சம்பவம்: தவெக பனையூா் அலுவலக உதவியாளா், 3 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

SCROLL FOR NEXT