முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னை மெட்ரோவில் இன்றும் பயணம் இலவசம்

மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் 4வது நாளாக இன்றும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.  

Updated On : 13 பிப்ரவரி 2019, 1:40 pm IST
பகிர்:

சென்னை: மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் 4வது நாளாக இன்றும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.  

ஏ.ஜி.டி.எம்.எஸ். முதல் வண்ணாரப்பேட்டை இடையே புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். 

இந்நிலையில் மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் நேற்று வரை இலவசமாக பயணம் செய்யலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் முன்பே அறிவித்திருந்தது. 

Advertisement

Advertisement

இதணையடுத்து சென்னை மெட்ரோ ரயிலில் 4வது நாளாக இன்றும் இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறித்துள்ளது.  இதனால் நேற்று ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்து மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.