வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் உள்ள இருந்து பாசனத்திற்காக அமைச்சர் எம்.சி. சம்பத், ஆட்சியர் வெ.அன்புசெல்வன் ஆகியோர் தண்ணீர் திறந்து
தற்போதைய செய்திகள்வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் உள்ள இருந்து பாசனத்திற்காக அமைச்சர் எம்.சி. சம்பத், ஆட்சியர் வெ.அன்புசெல்வன் ஆகியோர் தண்ணீர் திறந்து
கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் இருந்து இன்று பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் உள்ள இருந்து பாசனத்திற்காக அமைச்சர் எம்.சி. சம்பத், ஆட்சியர் வெ.அன்புசெல்வன் ஆகியோர் தண்ணீர் திறந்து வைத்தனர். ஏரியின் 34 மதகுகளும் திறக்கப்பட்டது. விநாடிக்கு 400 கன அடி பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 102 கிராமங்கலில் 44,856 ஏக்கர் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்காக அமைச்சர் எம்.சி. சம்பத், ஆட்சியர் வெ.அன்புசெல்வன் தண்ணீர் திறந்து வைத்தனர்.