தற்போதைய செய்திகள்

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பரபரப்பு: நிறுவனத்தின் மாடியில் இருந்து குதித்து சாப்ட்வேர் பெண் ஊழியர் தற்கொலை

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சாப்ட்வேர் பெண் ஊழியர் ஒருவர் நிறுவன வளாகத்தின் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை

DIN



சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சாப்ட்வேர் பெண் ஊழியர் ஒருவர் நிறுவன வளாகத்தின் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியை சேர்ந்த டானிதா ஜீலியஸ் என்ற பெண், சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் நேற்று பணியில் சேர்ந்துள்ளார். 

இந்நிலையில், பணியில் சேர்ந்த முதல் நாளே நிறுவன வளாகத்தின் 8-ஆவது மாடியில் இருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சாப்ட்வேர் நிறுவன பெண் ஊழியர் ஒருவர் நிறுவன வளாகத்தின் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப். 14ல் வாக்குச்சாவடி ஊழியர்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

இந்தியா எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை! - ரஷிய அரசு தகவல்!

எதிர்நீச்சல் -2 ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

யு19 உலகக் கோப்பை அரையிறுதி: கேப்டன் சதம் விளாசல்; ஆஸி.க்கு 278 ரன்கள் இலக்கு!

இந்திய-அமெரிக்க ஒப்பந்தம்: பங்குச் சந்தையில் ஆரவாரம்; நிஃப்டி 639 புள்ளிகளுடனும், சென்செக்ஸ் 2,073 புள்ளிகள் உயர்வு!

SCROLL FOR NEXT