தற்போதைய செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் புதிதாக 20 பேருக்கு கரோனா:  பாதிப்பு 2,053-ஆக உயர்வு

DIN

லக்னௌ: உத்தரபிரதேசத்தில் புதிதாக மேலும் 20 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை  நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 2,053-ஆக உயர்ந்துள்ளது. 

உத்தரப்பிரேதச்சில் செவ்வாய்க்கிழமை 725 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில் 20 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் லக்னௌவில் 4 பேர், ஆக்ராவில் 9 பேர் மற்றும் ஃபிரோசாபாத்திலிருந்து 7 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கிங் ஜார்ஜின் மருத்துவ பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,053 ஆக உயர்ந்துள்ளது. தொற்றுக்கு இதுவரை 31 பேர் இறந்துள்ளனர், 400 பேர் தொற்றுபாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்புள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT