தற்போதைய செய்திகள்

சிவகாசி அரசு மருத்துவமனை 4 செவிலியர்களுக்கு கரோனா

DIN


சிவகாசி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் நான்கு செவிலியர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  

சிவகாசி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு 140 படுக்கையில் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது 90 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் உள்ளனர்.

இந்நிலையில், அரசு மருத்துவமனையில் பணிபுரியும்  நான்கு செவிலியர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு காரோனோ மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் நான்கு பேரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

SCROLL FOR NEXT