முகப்பு
கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

உ.பி.யில் பாஜக முன்னாள் தலைவர் சுட்டுக் கொலை

உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தற்போதைய செய்திகள்

உ.பி.யில் பாஜக முன்னாள் தலைவர் சுட்டுக் கொலை

உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
கோப்புப்படம்
பகிர்:

பாக்பத் (உ.பி.): உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாக்பத் மாவட்டத்தின் பாஜகவின் முன்னாள் மாவட்ட கிளைத் தலைவர் சஞ்சய் கோகர். இவர் காலை நடைப் பயிற்சிக்காக வீட்டைவிட்டு வெளியே வரும்போது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சஞ்சய் கோகர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →