சீர்காழி பள்ளிவாசல்களில் சுதந்திர தின கொடி ஏற்றம் 
தற்போதைய செய்திகள்

சீர்காழி பள்ளிவாசல்களில் தேசியக் கொடியேற்றம்

சீர்காழி நகரம் மற்றும் தாலுக்கா முழுவதும் இன்று அதிகாலை 06:00 மணிக்கு 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

DIN

சீர்காழி நகரம் மற்றும் தாலுக்கா முழுவதும் இன்று அதிகாலை 06:00 மணிக்கு 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சீர்காழி நகரில் உள்ள பெரிய பள்ளிவாசல், ரயிலடி பள்ளிவாசல், கோவில்பத்து உள்ளிட்ட அனைத்து பள்ளிவாசல்களிலும் தேசியக் கொடியேற்றி தேசிய கீதம் பாடப்பட்டது.

ஜமாஅத் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முஹம்மது யூசுப் சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.

ரயிலடியி பள்ளி வாசலில் செயாலாளர் அப்துல் பாசித், கோவில்பத்து பள்ளிவாசலில் தொழில் அதிபர் ஜமாஅத் பிரமுகர் அப்துல் அலீம், பெரிய பள்ளிவாசலில் ஜமாஅத் மூத்த பிரமுகர் முஹம்மது யூசுப் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றினார்கள்.

பள்ளிவாசல்களின் இமாம்கள், மவ்லவி ஹாபிஸ் சையிது முஹம்மது, மவ்லவி அபுபக்கர் சித்தீக், மவ்லவி இஜாஸ் அகம்மது, மவ்லவி அப்துல் ஹாமிது உள்ளிட்ட ஏராளமான ஜமாஅத் பிரமுகர்கள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT